வாட்டர்மெலன் லெமனேட்

Ilavarasi
Ilavarasi @cook_20176603

வாட்டர்மெலன் லெமனேட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2கப் - தண்ணீர்பழ துண்டுகள்
  2. 1- எலுமிச்சை 🍋
  3. 3டீஸ்பூன் - புதினா இலைகள்
  4. 2டீஸ்பூன் - சீனி
  5. தேவையான அளவு - ஐஸ்கட்டிகள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    தண்ணீர் பழதுண்டுகளை விதை நீக்கி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    புதினா இலைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.எலுமிச்சையை விதை நீக்கி நறுக்கி கொள்ளவும்

  3. 3

    புதினா இலைகள்,மற்றும் எலுமிச்சை துண்டுகள் சேர்த்து சிறிய உரலில் லேசாக இடித்து கொள்ளவும்.

  4. 4

    தண்ணீர் பழதுண்டுகள்,சீனி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து கொள்ளவும்.

  5. 5

    கண்ணாடி டம்ளரில் தண்ணீர் பழ சாறு,எலுமிச்சை, புதினா,ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes