தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 மாதுளை
  2. 1/2எலுமிச்சை
  3. 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 1கப் ஐஸ் கட்டி
  5. 1கப் ஐஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிக்சி ஜாரில் மாதுளை சுளை, எலுமிச்சை சாறு, சர்க்கரை, ஐஸ் கட்டி சேர்த்து அரைத்து வட்டிக்காட்டினால் சுவையான பிங்க் லைம் ஜூஸ் தயார்

  2. 2

    வெல்கம் ட்ரிங்க்ஸ் கொடுக்க சிறந்த ட்ரிங்க்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes