வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)

#sambarrasam
வெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இது
உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasam
வெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இது
உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
முதலில் 100 கிராம் பருப்பை நன்கு கழுவி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், அவரைக்காய் ஆகியவற்றை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
- 4
காய்கள் நன்கு வெந்தவுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள்,. 2 ஸ்பூன் சாம்பார் தூளை அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- 5
பிறகு வேக வைத்த துவரம் பருப்பை அதில் போட்டு ஒரு கொதி விடவும்.
- 6
பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- 7
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம்,கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு கறிவேப்பிலை போட்டு தாளித்து அந்த சாம்பாரில் ஊற்றவும்.
- 8
இப்போது சுவையான வெள்ளை பூசணிக்காய் சாம்பார் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
வெள்ளை பூசணிக்காய் தயிர் பச்சடி (Vellai poosanikkaai thayir pachadi recipe in tamil)
இது நல்ல தூக்கத்தை தரும். வெள்ளை பூசணிக்காய் ஜுஸ் குடித்தால் உடல் எடை குறையும். #அறுசுவை5 Sundari Mani -
வெள்ளை பூசணிக்காய் சாம்பார்(Vellai poosanikkaai saambaar recipe in tamil)
நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்#arusuvai5#goldenapron3 Sharanya -
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
-
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
-
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D -
-
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)
#Keralaசத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி) Meena Ramesh -
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)
கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6 Sundari Mani -
-
-
-
-
-
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்