அமாவாசை ஸ்பெஷல் வெள்ளை பூசணி சாம்பார்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

அமாவாசை ஸ்பெஷல் வெள்ளை பூசணி சாம்பார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
மூன்று நபர்
  1. வெள்ளைப்பூசணி கால்கிலோ துவரம் பருப்பு நூறு கிராம் சின்ன வெங்காயம் ஒரு கப் தக்காளி-2 புளி ஒரு சிறிய நெல்லிக்காயளவு
  2. சாம்பார் தூள் இரண்டு ஸ்பூன் கடுகு சீரகம் ஒரு ஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி எண்ணெய் தாளிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் பூசணிக்காய் சின்ன வெங்காயம் தக்காளி மூன்றையும் ஒரு கடாயில் வேக வைக்கவும் துவரம் பருப்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    காய்கறிகள் வெந்தவுடன் அதில் பருப்பை சேர்க்கவும் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்

  3. 3

    நன்கு கொதி வந்தவுடன் புளியை கரைத்து ஊற்றவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றவும் சிறிது கொத்தமல்லி இலையை மேலே தூவவும்

  4. 4

    இப்பொழுது சுவையான அமாவாசை ஸ்பெஷல் வெள்ளைப்பூசணி சாம்பார் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes