தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  1. மைதா மாவு 2 கப்
  2. ஆலு 3 வேக வைத்து
  3. பெரிய வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. கொத்தமல்லி
  6. சீரக தூள் 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  8. கார்ன்ஃப்ளார் 3 டேபிள் ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. உப்பு
  11. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    மைதா மாவை நன்கு பிணைந்து வைத்து கொள்ளவும்.3 ஆலு வை 4 விசில் விட்டு எடுத்து மசித்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு அதில் சீரக தூள், உப்பு,கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்.

  3. 3

    பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன் பிளவர் மாவு சேர்த்து நன்கு பிசையவும்.

  4. 4

    கையில் எண்ணெய் தேய்த்து சிறிய உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ளவும்.

  5. 5

    மைதா மாவை உருண்டை எடுத்து நீளமாக தேய்த்து இரண்டாக பிரித்து கொள்ளவும். பின் அதில் நாம் தயார் பண்ணி உள்ள ஆலு உருண்டை ஐ வைத்து மினி பார்சல் போல் மடகவும்

  6. 6

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மினி பார்சல் சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.

  7. 7
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes