கார்ன் சீஸ் பால்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், சில்லி பேலக்ஸ், வேகவைத்த கார்ன்,கொத்தமல்லி இலை சிறிது, கார்ன் பிளவர் மாவு, துருவிய பன்னீர்,சீஸ் ஸ்பெர்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
கையில் சிறிது எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.. மைதா மாவை சிறிது தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, உருண்டைகளை அதில் பிரட்டி பிரட் கரம்ஸ்ஸில் துவட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இதை பிரிட்ஜில் 15 நிமிடங்கள் வரை வைக்கவும்.
- 3
பின்னர் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் உருண்டைகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சூடான சுவையான கார்ன் சீஸ் பால்ஸ் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்
#kayalscookbookஎப்போதும் சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களை விட சற்று புதுவிதமாக நான் இந்த கார்ன் கிரொக்கெட்ஸ் ஐ தயாரித்துள்ளேன். இதை நாம் அதிகமான அளவில் தயார் செய்து ஃப்ரீசரில் வைத்து இரண்டு மாதங்கள் வரை வைத்து தேவைப்பட்ட பொழுது தேவையான அளவு பொரித்து சாப்பிடலாம். Asma Parveen -
-
-
-
முட்டைகோஸ் மஞ்சூரியன் (muttai koss MAnjurian Recipe in tamil)
# book# அன்பானவர்களுக்கு சமையல் போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
தினை ஸ்வீட்கார்ன் சீஸ் பால்ஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆரோக்கியமான தின்பண்டங்கள். #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (6)