எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5பிரட் துண்டுகள்
  2. 1/2 கப் சீனி
  3. 1/2 கப் நெய்
  4. 1/4 கப்பு ரோஸ்டட் நட்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரெட்டை சிறு துண்டுகளாக கட் செய்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கட் செய்து வைத்த பிரெட்டை மிதமான சூட்டில் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதே வாணலியில் நெய் சீனி உடன் தண்ணீர் சேர்த்து சீனி பாகு வந்தவுடன் ரோஸ்ட் செய்து எடுத்து வைத்த பிரெட்டை அதில் சேர்த்து வாணலியில் ஒட்டாத வாறு நன்றாக கிளறவும்

  3. 3

    நெய் பிரிந்து வரும் வரை நன்றாக கிளறவும்

  4. 4

    பிறகு ரோஸ்ட் செய்து வைத்த நட்ஸ் அதில் சேர்த்து நன்றாக பிரட்டவும். சுவையான டேஸ்டான பிரட் அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
veni sridhar
veni sridhar @cook_25117313
அன்று

Similar Recipes