தம் வைட் புலாவ்(லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி)

Easy lunch box recipe kids loves it
தம் வைட் புலாவ்(லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி)
Easy lunch box recipe kids loves it
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வறுக்கவும். வருத்ததை பொடியாக இடிக்கவும்.
- 2
பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற விடவும்.
- 3
பிரியாணி பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி சேர்க்கவும் அத்தோடு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
நன்கு வதங்கிய பின் ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும். ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி விடவும்.
- 6
தண்ணீர் கொதித்த பின் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். நன்கு கிளறி விடவும். அத்தோடு தேவையான உப்பு சேர்த்து விடவும்.
- 7
தண்ணீர் சிறிது வற்றிய பின் தம்மில் பத்து நிமிடம் போடவும். அதன்பின் புலாவை தட்டில் பரிமாறி விடவும்.
- 8
பிரியாணி பாத்திரத்திற்கு பதில் குக்கரில் செய்தால் தம் தேவை இல்லை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாங்கி பாத்(vangi bath/brinjal rice) (Vangi bath recipe in tamil
#ilovecooking#karnatakaEasy lunch box recipe were kids loves it... Madhura Sathish -
வாழைப்பூ பிரியாணி வல்லாரை பச்சடி (Vaalipoo Biriyani Vallarai Pachadi REcipe in tamil)
#kids#lunch box Santhi Chowthri -
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் (veg coconut milk pulav recipe in Tamil)
Soya masala recipe uploaded in separate. BhuviKannan @ BK Vlogs -
-
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
-
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
-
-
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)