சிக்கன் உப்பு கறி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 20நறுக்கிய சின்ன வெங்காயம்
  3. 3 வரமிளகாய்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1டீஸ்பூன் கடுகு
  6. 1டீஸ்பூன் சோம்பு
  7. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. உப்பு
  9. கறிவேப்பிலை
  10. கொத்தமல்லி
  11. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு வர மிளகாய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

  2. 2

    பிறகு கழுவி வைத்த சிக்கனை சேர்த்து நன்றாக 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி மூடி போட்டு குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும் தண்ணீர் ஊற்ற தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீரை போதுமானதாக இருக்கும் (உப்பு கறியில் எப்போதும் உப்பு சற்று தூக்கலாக இருக்க வேண்டும் எப்போது சேர்க்கும் உப்பை விட ஒரு சிட்டிகை சேர்த்து சேர்க்கவும்)

  3. 3

    இப்போது மூடியைத் திறந்து சிக்கன் வெந்ததும் தண்ணீரை சுண்ட வைத்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes