சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து, நீளமாக நறுக்கிவைக்கவும்.
- 2
அரைக்கக்கொடுத்துள்ள சாமான்களை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்
- 3
வெங்காயம், பூண்டு நறுக்கியதும், கடாயை சூடு செய்து எண்ணை சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை, மல்லி இலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம், பூண்டு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காளான், அரைத்து வைத்துள்ள மிளகு, சோம்பு, கசகசா விழுது, உப்பு சேர்ந்து வதக்கி, காளானில் தண்ணீர் வரும், தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 5
இப்போது திறந்து அதிலுள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கி, உப்பு சரிபார்த்து இறக்கினால் சுவையான, காரசாரமான காளான் மிளகு வறுவல் சுவைக்கத்தயார்.
- 6
இந்த மிளகு வறுவல் சாதம், சப்பாத்தி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
-
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
-
-
-
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
-
-
-
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
சேனைக்கிழங்கு வறுவல் Elephant yam masala fry)
சேனைக்கிழங்கில் செய்த இந்த வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.திருமணம் மற்றும் விசேஷங்களில் அதிகமாக செய்யக்கூடியது.#GA4 #Week14 #Yam Renukabala -
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
-
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (6)