ராகி பீட்சா (Ragi instant pizza Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு,உப்பு சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,தயிர் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி உருட்டிய மாவை அதன்மீது வைத்து முள் கரண்டியால் குத்தி கொள்ள வேண்டும்.
- 2
ஒரு வாயகன்ற கடாயில் ஒரு கப் உப்பு சேர்த்து அதன் மீது ஒரு ஸ்டாண்ட் வைத்து சூடாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மீது அந்த தட்டை வைத்து பீட்சா பேஸை தயார் செய்து கொள்ளவும்.
- 3
தயார் செய்த பீட்சா பேஸ் மீது வெண்ணெய் தடவி, அதற்குமேல் சாஸ் தடவி,
- 4
அதற்குமேல் வெங்காயம், தக்காளி,மிளகுத்தூள், ஆரிகேனோ, கலந்த கலவையை போட்டு அதில் துருவிய சீஸ் சேர்த்து ஆலிவ்ஸ் வைத்து அலங்கரித்து தவாவில் வைத்து 2 நிமிடம் சூடு செய்தால் ராகி பீட்சா தயார். 🍕🍕🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
-
-
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
பிஸ்சா (pizza with mushroom and vegetables) No Oven Baking and No Yeast Pizza
#NoOvenBaking Renukabala -
-
ஹோம்மேட் பீஸ்ஸா (Home made pizza recipe in tamil)
#bake #noOvenbaking no yeast no oven no baking powder no cheese சீஸ் சேர்க்காமல் வீட்டிலேயே வெள்ளை சாஸ் தயாரித்து சேர்த்துள்ளேன். ரெட் சாஸ் சில்லிஃப்லேக்ஸ் வீட்லேயே தயார் செய்து பீஸ்ஸா செய்துள்ளேன். அதனால் சுவை மாறவில்லை ஹோட்டல் ஸ்டைல் பீஸ்ஸா அதே சுவை அதே மணம் Vijayalakshmi Velayutham -
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home -
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
🍕🍕Mug pizza🍕🍕
#CDY எங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த பீசா சுலபமாக டீ கப்பில் செய்யலாம் இது குழந்தைகள் தின சிறப்பு உணவு. Hema Sengottuvelu -
-
-
-
More Recipes
கமெண்ட் (5)