சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் வானலில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதி வந்ததும் சோயா சங்ஸ் சேர்த்து 2 நிமிடம் கழித்து அதனை தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும்.
- 2
வானலில் மிளகு, சீரகம், மல்லி, சோம்பு, காய்ந்த மிளகாய், பூண்டு பல், இஞ்சி சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.சூடு ஆறிய பின்னர் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 1ஸ்பூன் சீரகம் தாளித்து வெங்காயம் நீளமாக நறுக்கியது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு அரைத்த பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு இந்த சோயா சங்ஸ் சேர்த்து நன்கு கலந்து விட்டு மசாலா ஒன்றாக சேர்ந்து வரும் வரை கிளறி விடவும்.சூப்பரான சோயா சங்ஸ் பெப்பர் ஃப்ரை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சோயா சங்ஸ் ஃப்ரை
#nutrients1#bookசோயா புரோடின் நிறைந்தது. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
சோயா சங்ஸ் பிரியாணி
இந்த செய்முறையை உங்கள் ஆரோக்கியத்தை ஒரு ஆரோக்கியமான வழியில் திருப்தி செய்ய உத்தரவாதம்! சோயா துண்டுகளாக்கப்பட்ட புரதங்களில் மிக அதிகமானவை, இறைச்சி அல்லது முட்டைகளை விட அதிகமானவை & இந்த செய்முறையை நீங்கள் 54 கிராம் புரோட்டீனைக் கொடுக்கும். Supraja Nagarathinam -
-
-
-
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
சோயா கிரேவி(Soya Gravy recipe in Tamil)
*அசைவ உணவை விட்டுவிட்டு சைவ மட்டும் சாப்பிட முயற்சி செய்பவர்கள் பலரும் சிக்கன் மட்டனுக்குப் பதிலாக சோயா சாப்பிடுவது வழக்கமாக வைத்துக் கொள்வார்கள்.*சோயாவில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளது. kavi murali -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13305217
கமெண்ட் (4)