ஹோட்டல் ஸ்டைல் குருமா

Prabha muthu
Prabha muthu @cook_597599

#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4பேர்
  1. வெங்காயம்
  2. தக்காளி
  3. பச்சை மிளகாய்
  4. கேரட் பீன்ஸ்
  5. தேங்காய் துருவியது அரை மூடி
  6. உருளைக்கிழங்கு
  7. இஞ்சி பூண்டு சிறிதளவு
  8. சிக்கன் மசாலா
  9. மிளகாய்த்தூள்
  10. நிலக்கடலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய் இஞ்சி பூண்டு கொஞ்சம் நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் சேர்த்து வதக்கவும் சிக்கன் மசாலா 2 ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்

  5. 5

    ஈசியாக மற்றும் விரைவாக செய்யக்கூடிய குக்கர் குருமா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes