சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை சுத்தம் செய்து உப்பு.மி.தூள் சேர்த்து புரட்டவும்.
- 2
அதில் இஞ்சி பூண்டு விழுது.தயிர்.கறி மசாலா தூள் சேர்த்து மேலும் புரட்டவும்.
- 3
புரட்டிய கலவையை பத்து நிமிடங்கள் ஊற விடவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலவையை சேர்த்து கிளறி விடவும்.
- 5
பாத்திரத்தில் மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும்.
- 6
எண்ணெய் பிரிந்து வந்ததும் முந்திரி கலவையை சேர்த்து கலக்கி இறக்கவும்.அதில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்
- 7
இது எனது தோழி #சுதாராணி செய்த ருமாலி ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன் Aalayamani B -
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13321288
கமெண்ட் (2)