முருங்கைக்காய் மசாலா குழம்பு (Drumstick masala gravy)

சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை கழுவி, விருப்பப்பட்ட அளவில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, தனியா, சீரகம், வெங்காயம் எல்லாவற்றையும் ஓன்றான் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். சூடாறியவுடன், தேங்காய், புளி சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து, ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைக்கவும். காய் பாதி வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து காய் நன்கு வேகும் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.
- 4
பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கி, கொதிக்கும் குழம்பில் சேர்த்து, கலந்து இறக்கினால் சுவையான முருங்கைக்காய் மசாலா குழம்பு சுவைக்கத்தயார்.
- 5
இந்தக் குழம்பு சாதம் இட்லி, தோசை எல்லா உணவுக்கும் மிகவும் பொருத்தமாகவும், சுவையாகவும் இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)


மிளகு குழம்பு (pepper gravy)


வெந்தய புளிக்குழம்பு


முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)


பச்சை பயறு கடையல் (Green moong curry)


பச்சை சுண்டைக்காய் குழம்பு


சென்னா மசாலா (channa masala for Chole Bhature)


சௌ சௌ மசாலா குழம்பு (chow chow masala kulambu)


சுண்டைக்காய் குழம்பு


சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)


முருங்கை கீரை வதக்கல் (Drumstick leaves fry)


மணத்தக்காளி குழம்பு (Manathakkali kulambu recipe in tamil)


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)


சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)


சிவப்பு கவுணி அரிசி, அவரைக்காய் சாதம்


கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)


கருவேப்பிலை குழம்பு


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)


பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)


காலிஃப்ளவர் குழம்பு (Cauliflower kulambu)


பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)


முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)


பாகற்காய் குழம்பு (Paakarkaai kulambu recipe in tamil)


பச்சை சுண்டைக்காய் குழம்பு


காளான் மிளகு மசாலா இட்லி (mushroom pepper masala idly)


குடைமிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் (Capsicum Potato fry)

கமெண்ட் (9)