பட்டாணி உருளைக்கிழங்கு மசாலா

Hema Rajarathinam @cook_25233904
மிகவும் சுலபமாக செய்ய கூடிய உணவு. சப்பாத்தி தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கு
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 2
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து மேலே குறிப்பிட்ட பொடியை சேர்க்கவும். தண்ணீர் தேவையான அளவு சேர்த்து உப்பு சேர்க்கவும்.
- 3
தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் உருளைக்கிழங்கு மசாலா குழம்பு


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா
#myfirstrecipe


யோகர்ட் புட்டிங்
#GA4 30 நிமிடங்களில் சுலபமாக செய்ய கூடிய உணவு. மிகவும் சத்தான உணவு. Week1


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம்.


மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt


#vattaram காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் இட்லி


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம்.


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா


பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast


உருளைக்கிழங்கு கார வடை
#ebook புதுமையான, மிகவும் சுலபமாக செய்ய கூடிய வடை ரெசிபி இதோ இங்கே.ஆரோக்கியமான, சுவையான உணவை வாழ்வின் நன்மை. வாருங்கள் சமைக்கலாம்.


புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)


முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


கறிவேப்பிலை முந்திரி சட்னி
#GA4 #chutney கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். முந்திரி பருப்பு சேர்த்து செய்தால் புது விதமான சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Week4


உருளை பட்டாணி மசாலா (Urulai pattani masala recipe in tamil)
#homeசுவையான இந்த மசாலாவை சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து உண்ணலாம்


சிப்பிக் காளான் குழம்பு
#Ga4 #week13


வெஜ் ஆம்லெட்
#GA4 புரட்டாசி மாதம் எங்கள் வீட்டில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Week2


உருளைக்கிழங்கு ரவா வருவல்


உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது


உருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் (Potato Peas Pulao recipe in tamil)
#kids3#Lunchbox


ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு.


பாசி பயறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
சுலபமாக செய்ய கூடிய சுண்டல்#pooja #houze_cook


உருளைக்கிழங்கு வறுவல்
#Book


பட்டாணி உருளைக்கிழங்கு வறுவல்


உருளைக்கிழங்கு டிக்கி
கோல்டன் ஏப்ரான் வீக் 7 #book


தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்


தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil


பட்டாணி கிரேவி (pattani gravy recipe in Tamil)
#கிரேவி


கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது .


அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு.


புதினா மசாலா சாதம்
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13321537
கமெண்ட் (2)