சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு ஸ்பூன் மிளகை,மிக்ஸியில் கொரகொரப்பாக,அரைத்து வைத்துக் கொள்ளவும்... பின்னர் நறுக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு,கேரட், ஆகியவற்றை 1spn எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்..
- 2
ஒரு மிக்ஸிங் பௌலில், நாலு முட்டையை உடைத்து ஊற்றி,அடித்து கலக்கி கொள்ளவும்,..பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலை, அரைத்து வைத்த மிளகு, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்...
- 3
பின்னர் வதக்கி வைத்த காய்கறிகளையும், அதனுடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்,..
- 4
ஒரு கடாயில் 2spn ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்றி, மிதமான தீயில் இரண்டு பக்கமும், வேகவைத்து,எடுத்துக் கட் பண்ணி,சூடாக பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பெப்பர் பொட்டேட்டோ (pepper 🥔)
#pepper மிளகில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. உடல் வலியை நீக்கும்.சீரகப்பொடி ஜீரண சக்தியை ஏற்படுத்தும். கருவேப்பிலை பொடி உடலுக்கு மிகவும் நல்லது. தலைமுடியை நன்கு கருமை நிறமாக மாற்றும்.பெப்பர் சீரகப் பொடி கருவேப்பிலை பொடி சேர்த்து பெப்பர் பொட்டேட்டோ செய்துள்ளேன் நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். Dhivya Malai -
பீட்௫ட் பேபிகார்ன் பெப்பர் சூப்(Beetroot babycorn🌽 pepper soup)
#pepper சூப் செய்து சாப்பிடுவது புத்துணர்ச்சி கொடுக்கும் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13334640
கமெண்ட்