ஸ்ப்ரவுட்ஸ் சுண்டல்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#mom முளைக்கட்டிய சுண்டலில் விட்டமின் Bகாம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்து இருக்கும் குழந்தை வளர இது மிகவும் தேவையானது.

ஸ்ப்ரவுட்ஸ் சுண்டல்

#mom முளைக்கட்டிய சுண்டலில் விட்டமின் Bகாம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்து இருக்கும் குழந்தை வளர இது மிகவும் தேவையானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100gm பச்சைப்பயிறு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 6 சின்ன வெங்காயம்
  4. 1 பச்சைமிளகாய் வரமிளகாய்
  5. 2 பல் பூண்டு
  6. 1 ஸ்பூன் எண்ணெய்
  7. 1/4 ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  8. கறிவேப்பிலை உப்பு பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சை பயிரை ஆறு முதல் ஏழு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்துவிட்டு துணியில் கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் அடுத்த நாள் முறை வரும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பூண்டு பச்சைமிளகாய் வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து, வெங்காயம் சேர்த்துவதக்கவும். வெங்காயம் வதங்கிய பெண் முளைகட்டிய பச்சைப் பயிறு உப்பு தண்ணீர் சிறிது சேர்த்து வேகவைக்கவும்.

  3. 3

    பச்சைப்பயிறு நன்றாக வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து வேண்டுமெனில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட சத்துக்கள் நிறைந்த சுண்டல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes