கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
வானலில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி சூடு தணிந்ததும் மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு பல், இஞ்சி சிறிதாக நறுக்கியது பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் அரைத்த பவுடர் சேர்த்து வதக்கி மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் சேர்த்து கலந்து விடவும்.
- 4
பிறகு தண்ணீர் 1/4டம்ளர் ஊற்றி சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும்.5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும். சூப்பரான கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி
#flavourful


கறிவேப்பிலை ரசம்
#sambarrasam


கறிவேப்பிலை மிளகு சிக்கன்
#Flavourful க்ரீன் சிக்கன்


கடாய் சிக்கன்
#hotel


முட்டை மிளகு கிரேவி
#peper


சிக்கன் ரிங் சமோசா
#deepfry


சிக்கன் மசாலா
#everyday2


சிக்கன் பெப்பர் ட்ரை ரோஸ்ட்
#everyday2


பீட்ரூட் முட்டை பொரியல்
#Goldenapron3


மணத்தக்காளி வத்தல் குழம்பு
#arusuvai6


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


மசாலா பொங்கல்


சோயா சங்ஸ் பெப்பர் ஃப்ரை
#peper


மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்
#hotel#goldenapron3


சோயா கிரேவி
#nutrient1


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
#hotel


பச்சை பயறு கடையல்
#mom


மட்டன் சுக்கா
#everyday2


காராகருணை மிளகு வறுவல்
#pepper


மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)
#vattaramஅசைவ உணவிற்கு புகழ் பெற்ற இடமான மதுரையில் இந்த மிளகு சுக்கா மிகப் பிரபலமானது. இதன் செய்முறையை இங்கு விரிவாக காண்போம்.....


மிளகு சிக்கன்
#மதியஉணவு


சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி


KFC ஸ்டைல் சிக்கன்
#hotel


க்ரீமி சிக்கன்
#nutrient1கோழியில் 27% புரதச்சத்துக்கள் உள்ளன. சீஸ் மற்றும் பாலில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கோழியை செய்யலாமா ?


வெஜிடபிள் நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#kavitha


பாகற்காய் தொக்கு
#arusuvai6


பொட்டேட்டோ பெப்பர் ஃப்ரை
#peper


காளிப்ளவர் குருமா 2
#GA4


கட்லா மீன் குழம்பு
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13344709
கமெண்ட் (4)