மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)

#home
மோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும்.
மோர் மிளகாய் (buttermilk green chilly fryum) (Mor milakaai recipe in tamil)
#home
மோர் மிளகாய் தென்னிந்திய மக்கள் மிகவும் அதிகமாக உபயோகிக்கும் ஒரு பொருள். எல்லா ஹோட்டல், வீடுகளிலும் மோர் மிளகாய் உணவுடன் சேர்த்து பரிமாறுவார்கள். அதுவும் தயிர் சாதம் என்றால் ஹோட்டலில் கண்டிப்பாக மோர்மிளகாய் இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை மிளகாயை நன்கு கழுவி, காம்பு அப்படியே இருக்கவேண்டும்,. மிளகாயின் நுனி பகுதியில் கத்தியை கொண்டு, கால் பகுதி வரை கட் செய்யவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கெட்டியான மோரை எடுத்துக்கொள்ளவும். தயிரை மிக்ஸியில் சேர்ந்து இரண்டு சுற்று விட்டால் மோர் தயாராகிவிடும்.அதில், உப்பு நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். கரண்டி வைத்து கிளறி வேண்டாம். மிளகாய் உடைந்துவிடும்.
- 3
இரவு முழுவதும் ஊறியபின் எடுத்து (மிளகாய் கொஞ்சம் பழுப்பு நிறம் வரும்)ஒரு சீட் விரித்து அதன் மேல் போட்டு வெயிலில் உலர வைக்கவும். மாலையில் எடுத்து மறுபடியும் மீதமுள்ள மோரில் போட்டு குலுக்கி விடவும். மோர் வற்றும் வரை இதே போல் செய்யவும். நன்கு மொறு மொறுப்பாக மிளகாய் காய்ந்தவுடன் ஸ்டோர் செய்து வைக்கவும்.
- 4
மிளகாய் நன்கு மொறுமொறுப்பாக காய்ந்தவுடன் எடுத்து காற்று புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது எடுத்து எண்ணெயில் பொரித்து, சாதம் நெய் மோர் மிளகாய் உப்பு கலந்தும் தயிர் சாத்தத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- 5
இந்த மோர் மிளகாய் நான் போன மே மாதம் தயார் செய்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோர் மிளகாய் (Mor milakaai recipe in tamil)
#arusuvai2 மோர் மிளகாய் கம்மங்கூழ், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
மோர் மிளகாய்(mor milagai recipe in tamil)
#கடையில் வாங்கும் மோர்மிளகாய் வீட்டில் வறுத்து சாப்பிட்டால் உப்பு கரிக்கும் .மற்றும் சுவையாக இருக்காது.மோர் மிளகாய் ஊறுகாய் மாவிலங்கு போன்றவை எல்லாம் வீட்டிலேயே நாம் தயார் செய்து வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும். வயிறு கெடாது சுவையும் அதிகமாக இருக்கும்.நான் எப்போதும் ஊறுகாய் மோர் மிளகாய் இவையெல்லாம் கடையில் வாங்குவது கிடையாது அதில் பிரிசர்வேட்டிவ் சேர்த்து இருப்பார்கள். அது நம் உடலுக்கு ஆகாது என்பதால் வீட்டிலேயே செய்து கொள்வேன்.வீட்டில் தரமான எண்ணை தரமான பொருட்கள் சேர்த்து செய்வதால் ஊறுகாய், மோர் மிளகாய் போன்றவை மிகவும் நன்றாக இருக்கும். சிறிது வேலை மெனக் கட செய்ய வேண்டும்.அவ்வளவுதான். காசும் மிச்சம் ஆகும்.வாங்கும்போதே மிளகாயை பார்த்து புதியதாக வாங்கிக் கொள்ளவும் மேலும் வாங்கிய பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் எல்லாம் வைத்திருந்து போர் மிளகாய் போட வேண்டாம் வாங்கிய அன்றே மோர் மிளகாயை போட்டு விடவும். Meena Ramesh -
-
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
மைதா மாவில் கொஞ்சமும் தண்ணீர் சேர்க்காமல் மோர் மட்டும் சேர்த்து வடை செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சித்தேன். சுவை அபாரம்.#GA4 #Week7 #Buttermilk Renukabala -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
*மோர்க்களி*(mor kali recipe in tamil)
புளித்த மோர் இருந்தால் உடனே செய்துவிடுவேன்.மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணெயில் செய்தால் கூடுதல் சுவை. Jegadhambal N -
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
தர்பூஷணி தோல் மோர் குழம்பு(watermelon rind buttermilk curry recipe in tamil)
#made4 - மோர் குழம்பு .நார்மலா பாரம்பர்ய முறையில் மோர் குழம்பு செய்யும்போது வெள்ளை, மஞ்சள் பூசணிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து செய்வார்கள். ஒரு மாறுதாலுக்காக தர்பூஷணி தோல் சேர்த்து முயற்சி செய்து பார்த்தேன்,வெள்ளை பூசணிக்காவில் செய்வது போல் மிக சுவையாக இருந்துது.... Nalini Shankar -
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
மோர் களி (Morkali recipe in tamil)
#arusuvai4என் அம்மா செய்யும் பிரமாதமான, சுவையான உணவு இந்த மோர் களி.என் அக்கா அவர்களிடம் செய்முறை கேட்டு முதன் முறையாக செய்கிறேன். நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். புளித்த மோர் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்ய வேண்டும். Meena Ramesh -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
மோர் மிளகாய் வத்தல்
#home.. வீட்டில் இயற்கயான முறையில் செய்த மோர்மிளகாய் வத்தல்.. ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.... Nalini Shankar -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
-
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
-
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
-
-
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
மசாலா மோர்
#nutrient2 #bookகத்திரி வெயிலுக்கு இந்த மோர் மிகவும் இதமாகவும் சுவையாகவும் இருக்கும். கருவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சை போன்றவை மோரில் சேர்த்து இருப்பதால் எல்லாவற்றிலும் இருக்கும் விட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் வெயிலினால் ஏற்படும் சோர்வையும் சக்தி இழப்பையும் நீக்கும். Meena Ramesh -
-
*தஞ்சாவூர் சைடு, டாங்கர் பச்சடி*(dangar pachadi recipe in tamil)
#qkஇந்த பச்சடி தஞ்சாவூர் பக்கம் மிக பிரபலமானது.செய்வது மிகவும் சுலபம்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், உப்புமாவிற்கு தொட்டு சாப்பிட ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்