சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

Love
Love @cook_18514721

#bake #NoOvenBaking
எளிய முறையில் சாக்லேட்
கேக் செய்யும் முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கப்மைதா
  2. 3/4 கப்கோகோ பவுடர்
  3. 2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர்
  4. 1 தேக்கரண்டிபேக்கிங் சோடா
  5. 1 தேக்கரண்டிஉப்பு
  6. 2 கப்சர்க்கரை
  7. 1/2 கப்பால்
  8. 1கப்தயிர்
  9. 1 தேக்கரண்டிஎண்ணெய்
  10. 1/2 தேக்கரண்டிவெண்ணிலா எசென்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா,கோகோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு,சர்க்கரை,பால்,தயிர்,எண்ணெய்,வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    கேக் செய்வதற்கு முன்பு குக்கர் இல் பாத்திரம் வைத்து சூடேற்றவும்

  3. 3

    வட்டாவிடிவ பாத்திரம் எடுத்து அதில் கேக் மாவை ஊற்றவும்

  4. 4

    எப்போது குக்கர் இல் விசில் இல்லாமல் கேக் பாத்திரத்தை வைத்து 45 நிமிடம் வேகா வைக்கவும். கேக் வெந்ததா என்று ஒரு குச்சியை வைத்து சரி பார்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Love
Love @cook_18514721
அன்று

Similar Recipes