இட்லி சாம்பார் பவுடர்

#home
நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தையும் வீட்டிலேயே தயார் செய்து உட்கொண்டால் உடலில் எந்த நோய்களும் வராது. கடைகளில் கிடைக்கும் பொருட்களில் அவர்கள் கெட்டு போகாமல் இருக்க எதையேனும் கலகுவர் ஆக நமக்கு தேவையானதை நாமே தயார் செய்து கொள்ளலாம். நான் இப்போது சுவையான சம்பர் பவுடர் வீட்டில் தயார் பண்ணி உள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
வர மிளகாய், மல்லி, அரிசி,மிளகு,சீரகம்,கடலை பருப்பு, உளுந்து, ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.
- 2
கடாய் வைத்து காய்ந்ததும் மல்லி, உளுந்து, வர மிளகாய்
- 3
மிளகு, கடலை பருப்பு, சீரகம்
- 4
அரிசி, அனைத்தையும் தனி தனியே வறுத்து எடுத்து கொள்ளவும். பின் ஆறியதும் மிக்ஸியில் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். அதை ஒரு காத்து போகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். சாம்பார் வைகும் பொழுது 3 ஸ்பூன் சேர்த்து வைத்தால் சுவையான இட்லி சாம்பார் பொடி வீட்டிலேயே தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மிளகு சீரக ரசப்பொடி
#home#momஇந்த மிளகு சீரக ரசப்பொடியை கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் வாசனை போய்விடும்.சளி பிடிக்காமல் இருக்க நாம் வைக்கும் ரசத்தில் இந்த பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். Sahana D -
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
புதினா சட்னி
#lockdown1இப்போது அரசின் அவசர கால நடைமுறை லாக் டவுன் .கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க நான் புதினா கட்டு வாங்கி வந்தேன். புதினாவில் சாதம் ,சட்னி செய்யலாம் .இன்று நான் புதினா சட்னி செய்தேன் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
புளியோதரை பொடி வீட்டிலேயே தயார் செய்யலாம்.பொதுவாக கடைகளில் வாங்கும் பொருள்களில் கெடாமல் இருக்க ரசாயனம் சேர்ப்பார்கள். ஆதலால் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும். #home #india2020 #mom Aishwarya MuthuKumar -
ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️
#hotelஹோட்டலில் மதிய சாப்பாட்டிற்கு தரப்படும் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் இது. காய்கறிகள் நிறைந்த சுவையான மணமான சாம்பார் இனி நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம். Meena Ramesh -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
இட்லி பருப்பு பொடி
#home#mom#பருப்பு சாப்பிடாதவர்களுக்கு இந்த மாதிரி பொடி செய்து கொடுங்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஏற்ற பொடி. நீண்ட நாள் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
ஐயர் கஃபே தவல வடை
#hotelஎங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது. Meena Ramesh -
உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)
#homeஇன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம். Aparna Raja -
ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க Aishwarya Rangan -
-
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
நாம் எவ்வளவு செய்தாலும் ரசத்திற்கு ரசப்பொடி சேர்க்காமல் சுவை கூடுவதில்லை.நாம் கடைகளில் அதை வாங்கி சமைக்காமல் வீட்டிலேயே சுலபமாக ரசப் பொடி செய்து அதை நாம் உணவில் சேர்த்து வந்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
-
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
எங்க வீட்டுவத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil)
#CF4 கிராமப்புறத்தில் எங்க பாட்டி அடிக்கடி செய்து கொடுப்பாங்க. Amutha Rajasekar -
கமெண்ட் (2)