பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 4டீஸ்பூன் துவரம் பருப்பு
  2. 4டீஸ்பூன் பாசிபருப்பு
  3. 4டீஸ்பூன் கள்ளபருப்பு
  4. 3டீஸ்பூன் பொட்டுகடலை
  5. 2டீஸ்பூன் உளுந்து
  6. 6மிளகாய்
  7. 6பூண்டு பல்
  8. 1/2டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. ஒரு கொத்து கறிவேப்பில்லை
  10. உப்பு
  11. 1/2 டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் துவரம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். எல்லா பொருட்களையும் மிதமான தீயில் வைத்தே வறுக்கவும்.

  2. 2

    அடுத்து கள்ளபருப்பு, மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.

  3. 3

    அடுத்து பொட்டுகடலை போட்டு வறுக்கவும்.

  4. 4

    அடுத்து பாசிபருப்பை சிவக்க வறுக்கவும்.

  5. 5

    அடுத்து நெய் விட்டு பூண்டு தோலுடன் தட்டி போட்டு கிருஸ்பியாக வறுக்கவும்.

  6. 6

    இந்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆரவைத்து மிக்சியில் பொடி பண்ணவும்.

  7. 7

    பிறகு கடைசியாக உப்பு, பெருங்காயத்தூள் போட்டு அரைக்கவும். நல்ல கமகம வாசனையோடு பருப்பு பொடி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes