எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. வரகொத்தமல்லி
  2. தேங்காய்
  3. சீரகம்
  4. வரமிளகாய்
  5. 1வெங்காயம்
  6. 1தக்காளி
  7. தேவையான அளவுஎண்ணெய்
  8. சிறிதளவுமிளகு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடையில் எண்ணெய் சூடான பிறகு கொத்தமல்லி வறுத்து வைத்துக்கொள்ளவும்

  2. 2

    பின்பு தக்காளி,வெங்காயம்,சீரகம்,தேங்காய்,மிளகு சேர்த்து நன்று வணக்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்

  3. 3

    இதோடு முன் வறுத்துவைத்த கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும்

  4. 4

    இப்போது அருமையான வரக்கொத்தமல்லி சட்னி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

மஹா கிட்சன்ஸ்
அன்று

Similar Recipes