ரசப்பொடி (ரசம் powder) (Rasa podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை சூடு செய்து முதலில் துவரம் பருப்பை, வாசம் வரும் வரை, கொஞ்சம் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் சீரகம், மிளகு, வற்றல் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, இலேசாக வெடிக்கும் வரை வறுத்து பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடேறியவுடன் பொடிக்கவும்.
- 3
மஞ்சள் கொம்பாக இருந்தால் அதை சிறு துண்டுகளாகத் தட்டி, வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
- 4
இப்போது வறுத்த எல்லா பொருட்களையும், மிக்ஸி ஜாரில் சேர்த்து, மஞ்சள் கொம்பு சேர்த்து நைசாக பொடித்து எடுத்து, நன்கு சலித்து, ஒரு மணி நேரம் ஆறவைத்து, பின்னர் காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்யவும். இந்தப்பொடி நிறைய நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்.
- 5
ரசம் கொதிக்க ஆரம்பிக்கும் போது தேவையான அளவு இந்த பொடியை சேர்த்து கொதித்ததும் இறக்கினால் கம கம மணத்துடன் ரசம் தயாராகிவிடும். எனவே இதேமுறையில் ரசப்பொடி தயாரித்து உபயோகிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
-
-
-
-
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
ரசப்பொடி (Rasa podi recipe in tamil)
இந்த முறையில் ரசப்பொடி வறுத்து அரைத்து ,செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
-
-
-
-
-
-
கொள்ளு ரசப்பொடி(kollu rasam podi recipe in tamil)
இந்த ரசப்பொடியை செய்து வைத்துக் கொண்டால் நினைத்த நேரத்தில் ஐந்தே நிமிடத்தில் சுவையான கொள்ளு ரசத்தை தயார் செய்து விடலாம். punitha ravikumar -
-
-
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#homeபூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். Renukabala -
-
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்