சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் ஆறுமணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகத்தை விழுதாக அரைத்து வடித்து சாறு எடுக்கவும்.
- 3
இப்போது மிக்ஸி ஜாரில் அரிசி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து வடித்த சாறு, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
- 4
ஸ்டவ்வில் ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது குக்கர் வைத்து ஆறு கப் தண்ணீர் சேர்த்து, அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறவும். கட்டி சேராத மாதிரி பார்த்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- 5
ஓரளவு கெட்டியானதும் இறக்கி வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணை சேர்த்து கலந்து ஆறவிடவும். முறுக்கு மாவை விட கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். பின்னர் முறுக்கு பிழியும் பிடியை எடுத்து, அதற்கு எண்ணை தடவி முள்ளு முறுக்கு தட்டு பொருத்தி, அரிசி வடாம் மாவை நிரப்பி வெயிலில் ஒரு துணியை விரித்து, அதன் மேல் பிழியவும். நல்ல வெயில் இருந்தால் இரண்டு நாட்களில் வடாம் காய்ந்து விடும்.
- 6
நல்ல வெயிலில் காய்ந்த வடாம் மிகவும் சல சலப்பு சத்தம் வரும். இந்த பக்குவத்தில் எடுத்து ஸ்டோர் செய்யவும். தேவைப்படும்போது எடுத்து சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான அரிசி வடாம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
#india 2020இது தலைமுறை தலைமுறையாக செய்துவரும் உணவு ஆகும். இன்றைய இளம் வயதினருக்கு இது பற்றி செய்ய தெரியாது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு சேர்ப்பதால் மிளகு வாசத்துடன் இருக்கும். இந்த உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறினால் சுவை அபரிதமான சுவையாக இருக்கும். என்னிடமும் அம்மா தந்தது இருக்கிறது. ஆனால் உபயோகப்படுத்துவது இல்லை பராமரிப்பு காரணமாக. இதுபோன்ற உணவுகளை தான் அந்த காலத்தில் விருந்தினர் வந்தால் ஸ்பெஷலாக செய்வார்கள். Meena Ramesh -
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
மட்ட அரிசி கஞ்சி சாதம், தேங்காய் துவையல் (Matta arisi kanji saatham recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்களுக்கு ரொம்ப பிடித்த கஞ்சி சாதம். எங்கள் மருமகள் கேரளா. அவங்க சொல்லி குடுத்த கஞ்சி சாதம். Fiber நிரைய இருக்கு. Wight loss ஆகும். செய்து பாருங்கள். #kerala Sundari Mani -
-
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
சிகப்பு அரிசி இட்லி பொடி(sigappu arisi idly podi recipe in Tamil)
#powder#Red rice idly podiகேரளா ஸ்பெஷல் சிகப்பு அரிசி இட்லி பொடி. Shyamala Senthil -
அரிசி மாவு கொடுபேலே (Arisi maavu kodupele recipe in tamil)
என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.. Daily Ruchies -
-
கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன். Renukabala -
-
-
சிவப்பு அரிசி இனிப்பு பணியாரம் (Sivappu arisi inippu paniyaram recipe in tamil)
#millets#Ilovecooking Kalyani Ramanathan -
-
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்