நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)

#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை...
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு களைந்து 4மணி நேரம் ஊரவைத்து எடுத்து வெச்சுக்கவும்
- 2
அரிசியுடன் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கர கரப்பாக கட்டியாக அரைத்து வைத்துக்கவும். ரொம்ப தண்ணி யாக இருக்ககூடாது.
- 3
ஒரு கடாய் அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு அரைத்த மாவை கொட்டி நன்கு கிளறவும். நன்றாக வெந்து சேர்த்து கையில் ஒட்டாமல் வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்
- 4
கைபொறுக்கிற சூட்டில் மாவை நன்றாக பிசந்து சிறு எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து உருண்டைகள் முழுகும் அளவிற்கு தண்ணி விட்டு கொதி வந்ததும் ஒரோ உருண்டை களாக எடுத்து கொதிக்கிற தண்ணியில் போட்டு வேக விடவும்.. மேலே பொங்கி வரும்போது ஸ்டாவ் ஆப் பண்ணிடவும்.
- 5
தேங்காய் சுவையுடன் இருக்கும் இந்த தண்ணி கொழுக்கட்டை. பாட்டி காலங்களில் செய்து குடுத்து வந்த பாரம்பர்ய உணவு.இதின் தண்ணி குடிக்க ரொம்ப சுவையாக இருக்கும். செம்பா அரிசியில் செய்தால் இதின் ருசி ரொம்ப நல்லா இருக்கும்
- 6
இந்த கொழுக்கட்டையை ஆவியில் வேக வைத்து தேங்காய், தக்காளி சட்னி யுடனும் சாப்பிடலாம்.. தேங்காய் புழுங்கல் அரிசியை சேர்த்து ஆவியில் வேக வைக்கிறதினால் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை


பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)


கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)


நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)


சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)


இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)


பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)


கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)


பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)


நீர் தோசை (neer dosa)


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை(Kolukattai recipe in tamil)


நீர் கொழுக்கட்டை


காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


இனிப்பு கொழுக்கட்டை / பிடி கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)


டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை (Kolukattai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)


மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)

கமெண்ட்