தேங்காய் பன்

#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்...
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் விடவும்.
- 2
மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு, எண்ணெய், உப்பு சேர்த்து கலந்து, ஈஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மிருதுவாக பிசைந்து சுமார் 2 மணி நேரம் ஊறவிடவும்.
- 3
இதற்கிடையே, ஒரு கிண்ணத்தில் தேங்காய்த்துருவல், அரை கப் சர்க்கரை, ஏலக்காய், டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்றாக கிளறி வைக்கவும்.
- 4
பின்னர் இரண்டு மடங்கு பெரியதாக ஆன மாவை இரண்டு சிறிய மற்றும் பெரிய பங்காக பிரித்துக் கொள்ளவும்.
- 5
பிறகு, பேக்கிங் ஷீட் மீது சிறிய உருண்டையை வைத்து பெரியதாக விரித்து அதன் மீது தேங்காய் கலவை வைத்து மீண்டும் அதன் மீது விரித்த மாவை வைத்து ஓரங்களில் அழுத்திவிடவும். அதன்மீது பாலை தொட்டு தடவவும்.
- 6
ஓவனை 150 டிகிரி செல்சியசுக்கு ப்ரீ ஹீட் செய்து இதனை வைத்து சுமார் 25 முதல் 30 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்து வி வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும். சுவையான தேங்காய் பன் ரெடி..!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பன்/ Coconut Bun (Thenkaai bun recipe in tamil)
#arusuvai1 பேக்கரி ஸ்டைல் தேங்காய் பன்😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
தேங்காய்பால் பன்னீர் புலாவ்
#hotel உடல் சூடு குறைய, வயிற்று புண் குணமாக தேங்காய் பால் குடிக்கலாம் பன்னீரில் புரோட்டின், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதிகமாக கொழுப்பும் புரோட்டினும் சம அளவில் உள்ளது... இன்று தேங்காய் பால் பன்னீர் சேர்த்து புலாவ் தயாரிக்கலாம் Viji Prem -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani
#bake #withoutoven #india2020 பார்ட (parda) பிரியாணி இந்த பிரியாணி பார்ப்பதற்கு கேக் போல் இருக்கும் இதனை கேக் பிரியாணி , பன் பிரியாணி என்று கூறுவார்கள் Viji Prem -
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
-
-
-
-
-
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
😋😋😋🥯🥯பன் பரோட்டா🥯🥯😋😋😋
#vattaram மதுரையின் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று பன் பரோட்டா அதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu
More Recipes
கமெண்ட்