மைதா பன்

#bake இதே போல் கோதுமை மாவு, ஆட்டா மாவு இதனை வைத்து செய்யலாம் நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இளம் சூடான நீரில் ஈஸ்ட், சீனி இரண்டை போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும்.
- 2
பின் மாவில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். 15 நிமிடம் ஆனதும் ஈஸ்ட் சேர்த்த தண்ணீரில் மாவை கொட்டி பிசையவும் பிசைந்த மாவை 3மணி நேரம் ஒரு துணியால் மூடி வைக்கவும்.
- 3
3மணி நேரத்திற்க்கு பிறகு பிசைந்து வைத்த மாவு நன்கு பொங்கி இரண்டு மடங்காக ஆகி இருக்கும்.
- 4
சிறிது மாவை கைகளில் தடவிக் கொண்டு இல்லை என்றால் மாவு கைகளில் ஓட்டும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஓவன் ட்ரேயில் வைத்து 1 1/2 மணி நேரம் திரும்பவும் துணியால் மூடி வைக்கவும் சிறு உருண்டைகள் நன்றாக உப்பி வந்து இருக்கும் அதன் மேல் ப்ரெஸ்சினால் தண்ணீரை தொட்டு தடவவும்.
- 5
அதை அவனில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் பன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
மைதா பிஸ்கட்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நாம் செய்யகூடிய ஈஸியான பிஸ்கட்.. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
-
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும். Renukabala -
திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani
#bake #withoutoven #india2020 பார்ட (parda) பிரியாணி இந்த பிரியாணி பார்ப்பதற்கு கேக் போல் இருக்கும் இதனை கேக் பிரியாணி , பன் பிரியாணி என்று கூறுவார்கள் Viji Prem -
-
-
-
ஸீடீம் சுழியம்
பாரம்பரியமான சுழியம், எண்ணெயில் பொரித்து எடுப்பர் . இது ஆவியில் வேகவைத்து எடுத்தும் சாப்பிடலாம். அருமையான சுவை. Santhi Murukan -
-
-
-
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
-
-
-
3inoneஅல்வா (Three in one halwa recipe in tamil)
கோதுமை மாவு 50 கிராம் மைதாமாவு50கிராம் கார்ன் மாவு ஒரு ஸ்பூன்- இனிப்பு தலைப்பு ஒSubbulakshmi -
-
-
-
-
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
-
-
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
ஆரஞ்சு சிக்கன் பன்/நீராவி ரொட்டி
#colours 3 week challenge # ஆரஞ்சு சிக்கன் பன் என்பது குழந்தைகள் விரும்பும் வண்ண செய்முறையில் ஒன்றாகும். Anlet Merlin -
-
-
கமெண்ட் (6)