தேங்காய் ரவை கேக் (Thenkaai rvai cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கேக்கின் மேல் சிறிது வெண்ணை தடவி மைதா மாவைத் தூவி தட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் உப்பு சேர்த்து ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடம் ஹிட் செய்யவும்
- 2
ஒரு பாத்திரத்தில் முட்டை பொடித்த சர்க்கரை எண்ணெய் சேர்க்கவும்
- 3
இதனை க்ரீம் போல் வரும் வரை நன்றாகக் கிளறிக் கொள்ளவும் பிறகு இதில் ரவையை சேர்க்கவும்
- 4
துருவிய தேங்காயை வாணலியில் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை நன்றாக கிளரவும் ஈரப்பதம் போனதும் ரவை முட்டை சேர்த்த கலவையில் சேர்க்கவும்
- 5
அதே பாத்திரத்தின் மேல் சல்லடை வைத்து மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடாவை சலித்துக்கொள்ளவும்
- 6
பிறகு இந்தக் கலவையுடன் தயிர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 7
இந்த கலவையை ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும் பிறகு இந்த கலவையை கேக் டின்னில் சேர்ந்து காற்று அடைப்பை நீக்க இரண்டு முறை தட்டவும்
- 8
பிறகு உப்பு கொட்டிய பாத்திரத்தினுள் இதை வைத்து காற்றுப் புகாதவாறு துணியால் மூடி 40 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் கேக் வெந்து விட்டதா என்பதை அறிவதற்காக குச்சி குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது ஒட்டியிருந்தால் மீண்டும் 5 முதல் 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 9
இப்போது படத்தில் காட்டியவாறு கேக்கை வெட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரையும் அளவிற்கு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 10
இந்த சர்க்கரை கரைசலை எல்லா இடங்களிலும் பரவுமாறு ஊற்றவும் பிறகு இதனை 30 நிமிடம் ஊற வைத்து பிறகு பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)


ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


தேங்காய் கேக் (Thenkaai cake recipe in tamil)


ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)


குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)


மூவர்ண கேக் (Moovarna cake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)


கருப்பட்டி ரவை கேக் (Karuppattu ravai cake recipe in tamil)


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


ரவா கேக் (Rava cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


பலாப் பழ கேக் (Palaa pazha cake recipe in tamil)


தேங்காய் பிஸ்கட் (Thenkaai biscuit recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


குல் குல் (kul kul Recipe in TAmil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)

கமெண்ட் (7)