சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)

#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி.
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake #NoOvenBaking செஃப் நேகா அவர்களுக்கு நன்றி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலுடன் லெமன் ஜீஸ் கலந்து, பத்து நிமிடம் வைக்கவும்.
- 2
ஒரு பவுலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, ஜீனி, சால்ட் போட்டு கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு அதில் 2ஸ்பூன் வெண்ணெய், கலந்து வைத்த பால் சேர்த்து பிசையவும். இதை பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
- 4
ஒரு பவுலில் பிரவுன் சுகர், 2ஸ்பூன் வெண்ணெய், பட்டை பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும். இது ஒரு பேஸ்ட் போல் இருக்கும்.
- 5
பிசைந்து வைத்த மாவை செவ்வக வடிவில் தேய்க்கவும். அதில் பிரவுன் சுகர் பேஸ்ட் தடவவும்.
- 6
இதை மூன்றாக மடிக்கவும். முதலில் ரைட், அடுத்து லெஃப்ட். பிறகு அதை 5துண்டுகளாக கட் பண்ணவும்.
- 7
பிறகு அதில் ஒரு துண்டை எடுத்து மூன்றாக கட் பண்ணி ஜடை போல் பிண்ணவும்.
- 8
பிறகு இரண்டு நுனியையும் சேர்த்து ஒன்றாக மடிக்கவும்.
- 9
இதை மணல் போட்டு பத்து நிமிடம் சூடு பன்னின குக்கரில் ஸ்டாண்டில் வைத்து, மூடி வைக்கவும். வெய்ட் போடக்கூடாது. 35 நிமிடத்தில் சுவையான சின்னமன் ரோல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சின்னமன் ரோல் (Cinnamon roll recipe in tamil)
#bake chef நேஹா அவர்களுக்கு மிக்க நன்றி.மிகவும் எளிமையான முறையில் சின்னமன் ரோல் செய்முறை கொடுத்ததற்கு. நன்றி madam. Siva Sankari -
-
சின்னமோன் ரோல்ஸ் / cinnamon roll
#noovenbaking முதன்முதலாக சின்னமோன் ரோல்ஸ் தயாரித்துள்ளேன் முதலில் பயந்து கொண்டே செய்தேன் பிறகு ருசியில் மயங்கி போனேன் நன்றி #chefneha Viji Prem -
-
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
ஏலக்காய் ரோஸ் குக்கீகள், வெண்ணிலா துட்டி ஃப்ருட்டி & கோகோ குக்கீகள் (Cookies recipes in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான சாக்லேட் ரோல். இதனை நாம் ஓவன் இல்லாமல் சுலபமாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
கமெண்ட் (3)