ராகி லட்டு

Srimathi
Srimathi @cook_23742175
Erode

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் சத்தான உணவு

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி நேரம்
6பேர்
  1. ராகி மாவு -2கப்
  2. வெல்லம் பொடித்தது-2கப்
  3. பாதாம் பருப்பு-20கிராம்
  4. முந்திரி பருப்பு-25 கிராம்
  5. நில கடலை வறுத்தது-100கிராம்
  6. நெய் - 1 கப்

சமையல் குறிப்புகள்

1/2மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் 2 spoon நெய் ஊற்றி பாதாம், முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். பின் வறுத்த நில கடலையை தோல் நீக்கி நெய்யில் வறுத்து கொள்ளவும்

  2. 2

    பின் 3 spoon நெய் ஊற்றி ராகி மாவை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும். வறுத்து வைத்துள்ள பாதாம் முந்திரி கடலை 3/4 பங்கு எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.பின்னர் இதனுடன் வறுத்து ராகி மாவு வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    பின்னர் இதை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி கால்பங்கு எடுத்து வைத்த பாதாம் முந்திரி நில கடலை லேசா உடைத்து போடவும். பின் இதனுடன் மீதி நெய்யை சூடு செய்து ஊற்றி பிசைந்து உருண்டை பிடிக்கவும். ஒரு வாரம் வரை கெடாமல் வைத்து கொள்ளலாம். மிகவும் சத்தான உருண்டை. குட்டீஸ் மிகவும் பிடிக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes