எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
6நபர்கள்
  1. 3/4கப் கோதுமை மாவு
  2. 2ஸ்பூன் கோகோ பவுடர்
  3. 1/2ஸ்பூன் பேக்கிங்பசோடா
  4. சால்ட் பின்ச்
  5. 1/2கப் ஜீனி
  6. 1/2கப் தண்ணீர்
  7. 1ஸ்பூன் இன்ஸ்டட் காஃபி பொடி
  8. 2ஸ்பூன் வினிகர்
  9. 1ஸ்பூன் வெண்ணிலா எஸ்சன்ஸ்
  10. 1டெய்ரி மில்க் சாக்லேட்
  11. டெக்கரேட் க்ரீம்
  12. 100கிராம் சாகக்லேட்
  13. 100கிராம் ப்ரஸ் க்ரீம்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    ஒரு பவுலில் கோதுமைமாவு, பேக்கிங் சோடா, கோகோ பவுடர்,

  2. 2

    சால்ட் சேர்த்து சலித்து போடவும். பிறகு அதில் பொடித்த ஜீனி போட்டு கலந்து வைக்கவும்.

  3. 3

    ஒரு பவுலில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் இன்ஸ்டண்ட் காஃபி பொடி, வினிகர், ஆயில்,

  4. 4

    எஸ்சன்ஸ் போட்டு, மிக்ஸ் பன்னவும். பிறகு அதில் கலந்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

  5. 5

    மாவை கலந்ததும், ஒரு குக்கரில் மணல் போட்டு, 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் பண்ணவும்.

  6. 6

    மாவை ஒரு பவுலில் ஆயில் தடவி அதில் ஊற்றவும். அதை தட்டி குக்கரில் வைக்கவும். குக்கரை வெயிட், கேஸ்கட் இல்லாமல் மூடி வைக்கவும்.

  7. 7

    ஒரு 40நிமிடங்கள் கழித்து செக் பண்ணினால் கேக் ரெடி. கேக் ஆரியதும் பிளேட்டில் டிரான்ஸ்பெர் பண்ணவும்.

  8. 8

    கேக்கின் மேல் டெய்ரிமில்க்கை துறுவி போடவும். சாக்லேட், க்ரீம் இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் பன்னி ப்ரீசரில் வைக்கவும். பிறகு அதை விஸ்க் வைத்து அடிக்கவும். பிறகு க்ரீமை கவரில் போட்டு டெக்கரேட் செய்யவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes