கனவா டெவில்(Squid devil) (Kanava devil recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

கனவா டெவில் ஒரு ஸ்ரீலங்காவில் பிரபலமான ரெசிபி. இதை கோழி, ஆடு,இறால் என மற்ற இறைச்சிகளிலும் செய்யலாம்.ஹோட்டலில் சாப்பிட ஆசை படுபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
#myfirstrecipe

கனவா டெவில்(Squid devil) (Kanava devil recipe in tamil)

கனவா டெவில் ஒரு ஸ்ரீலங்காவில் பிரபலமான ரெசிபி. இதை கோழி, ஆடு,இறால் என மற்ற இறைச்சிகளிலும் செய்யலாம்.ஹோட்டலில் சாப்பிட ஆசை படுபவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்
#myfirstrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/4கிலோகிராம்கனவாய்
  2. 2வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 3-4டீஸ்பூன்தக்காளி சாஸ்(ketchup)
  5. 4குடை மிளகாய்/பஜ்ஜி மிளகாய்
  6. 3காய்ந்த மிளகாய்(chilli flakes)
  7. 2 to 3பச்சை மிளகாய்
  8. 1டீஸ்பூன்மிளகு தூள்
  9. 1டீஸ்பூன்அரிசி மாவு
  10. இஞ்சி பூண்டு விளுது
  11. கொத்தமல்லி
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கனவாயை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு அதனுடன் மிளகு தூள்,உப்பு, அரிசி மாவு,தக்காளி சாஸ் (1tsp) கலந்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் இவற்றை 1cmஅளவில் நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    ஊற வைத்த இறைச்சியை எண்ணெயில் போட்டு பொன் நிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, முதலில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    லேசாக வதங்கியவுடன் குடை மிளகாய்,தக்காளி, தக்காளி சாஸ் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து பிறகு பொரித்த கனவாயை போட்டு இரண்டு நிமிடம் கிளறவும்.

  6. 6

    கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes