Happy Happy biscuit chocolate cake (Biscuit chocolate cake recipe in tamil)

Tamil Masala Dabba
Tamil Masala Dabba @cook_25279540

Happy Happy biscuits வச்சி ஈஸியா chocolate cake செய்யலாம் வாங்க... #bake #NoOvenBaking

Happy Happy biscuit chocolate cake (Biscuit chocolate cake recipe in tamil)

Happy Happy biscuits வச்சி ஈஸியா chocolate cake செய்யலாம் வாங்க... #bake #NoOvenBaking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30-45 minutes
4 பரிமாறுவது
  1. 5Happy Happy biscuits
  2. 2முட்டை (egg
  3. ஒரு சிட்டிகைபேக்கிங் சோடா
  4. பால் - தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30-45 minutes
  1. 1

    இரண்டு முட்டையை mixie jar போட்டு நன்கு அடித்து கொள்ளவும்.

  2. 2

    ஐந்து happy happy biscuits உடன் பேக்கிங் சோடா சேர்த்து பவுடர் போல் மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் பவுடர் பண்ண biscuit சேர்த்து பின் அடித்து வைத்த முட்டையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    இப்போது cake கலவை ரெடி. அடுப்பில் குக்கர் வைத்து ஒரு 15 நிமிடம் கம்மி தீயில் சூடு பண்ணவும்...

  5. 5

    பின் ஒரு சிறிய கப் அல்லது ஸ்டாண்ட் அந்த குக்கரில் வைக்கவும். அதன் மேல் cake கலவை உள்ள பாத்திரத்தை வைத்து ஒரு தட்டு போட்டு மூடி வைத்துவிடவேண்டும்.

  6. 6

    30 முதல் 45 நிமிடங்கள் கம்மி தீயில் கேக் வேக வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து அந்த கேக் கில் ஒரு கத்தி அல்லது கம்பி விட்டு பார்க்கவும்..

  7. 7

    சிறிதும் ஒட்டாமல் வந்தால் நம்ப கேக் ரெடி....ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் அடுப்பில் வைக்கவேண்டும்.

  8. 8

    ரெடி ஆனா கேக் அடுப்பில் இருந்து வெளியில் எடுத்து ஆறிய பிறகு piece போட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tamil Masala Dabba
Tamil Masala Dabba @cook_25279540
அன்று

Similar Recipes