சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

மூன்று பொருட்கள் வைத்து
கேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.
#bake#no oven #bake #no oven

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி 5 நிமிடம்
10 பேர்
  1. 2 பாக்கெட்போர்பன்பிஸ்கட்
  2. 1கப்பால்
  3. 1டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  4. பராஸ்டிங் செய்ய
  5. 1/4கப்சர்க்கரை
  6. 2டேபிள் ஸ்பூன்கோகோபவுடர்
  7. 3/4கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1மணி 5 நிமிடம்
  1. 1

    பிஸ்கட்டை மிக்ஸியில் பொடி பண்ணுங்கள்

  2. 2

    ஒரு பவுலில் பிஸ்கட் தூள், பால் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.இதோடு பேக்கிங் பவுடர் கலக்கவும்

  3. 3

    குக்கரில் மண் கொட்டி 10 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும். பேக்கிங் செய்ய ப்ளைட்டில் கிரீஸ் செய்து கலவையை ஊற்றி 25-30நிமிடத்திற்கு பேக் பண்ணுங்கள்.

  4. 4

    ஒரு பேனில் சர்க்கரை, கொக்கோபவுடர்,தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடத்திற்கு கிளறவும்.

  5. 5

    நன்கு கெட்டியாக சிரப் கன்ஸிஸ்டன்சி வந்தவுடன் இறக்கவும். ஆறிய பிறகு கேக்கின் மேல் ஊற்றி நன்றாக பரவவும்

  6. 6

    .ஒரு15நிமிடம் கழித்து கட் செய்து சாப்பிடலாம். எல்லோரும் விரும்பி சாப்பிடுபவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes