சமையல் குறிப்புகள்
- 1
ஓவென் ஒரு 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்யவும்.இப்போம் முட்டையை நன்கு அடித்து கொள்ளவும்கூடவே உப்பு சேர்க்கவும்.
- 2
இப்போம் சீனி சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
- 3
பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.கூடவே வெனிலா எசென்ஸ் சேர்க்கவும்.
- 5
இப்போம் மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
கேக் சீடு இருந்தால் சேர்த்து கொள்ளவும்.
- 7
பேக்கிங் பேனில் வெண்ணெய் தடவி மைதா தூவி வைக்கவும்.மீதி மைதாவை கொட்டிவிடவும்.
- 8
15 நிமிடம் 180 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்த ஓவெனில் 30-35 நிமிடம் 180 டிகிரியில் பேக் செய்து எடுக்கவும்.
- 9
பேக் ஆனா பின்நன்கு ஆறவிடவும்.
- 10
பிறகு துண்டுகள் போடவும்.ஒரே மாதிரி சமமாக துண்டுகள் போடவும்.
- 11
பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி மைதா தூவி பின் வெட்டி வைத்த துண்டுகளை அடுக்கவும்.
- 12
ஓவென் ப்ரீ ஹீட் செய்யவும் 15நிமிடம் 180டிகிரியில்.
ஒரு 15நிமிடம் 180 டிகிரியில் பேக் செய்து எடுக்கவும். - 13
மறுபடியும் வெளியில் எடுத்து மாத்தி போட்டு ஒரு 15நிமிடம் 180 டிகிரியில் பேக் செய்து எடுக்கவும்
- 14
கிரிஸ்பியான டீ ரஸ்க் தயார்.அனைவரும் செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
-
-
-
-
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
முட்டை இல்லாத நட்டெல்லா குக்கீஸ் (Muttai illatha Nutella cookies recipe in tamil)
#bake Meenakshi Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊
More Recipes
கமெண்ட்