வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)

Priyatharshini
Priyatharshini @cook_24376804

மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை.

வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)

மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. 11/2 கப்மைதா
  2. 1 தேக்கரண்டிகஸ்டர்ட் பவுடர்
  3. 1/2 தேக்கரண்டிபேக்கிங் பவுடர்
  4. 120 கிராம்வெண்ணெய்
  5. 1/2 கப்சக்கரை
  6. 25பிஸ்தா
  7. ஏலக்காய் தூள் - சிறிது
  8. வெண்ணிலா எசன்ஸ் - சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பிஸ்தாவை மிக்ஸியில் சேர்த்து கோரகோரப்பாக அரைத்து கொள்ளவும். மைதா, கஸ்டர்ட் பவுடர் பேக்கிங் பவுடர் மூன்றும் சேர்ந்து சலிக்கவும்.

  2. 2

    வெண்ணெய் நன்கு கலக்கவும். சக்கரை சேர்த்து லேசாகும் வரை கலக்கவும். அதில் ஏலக்காய் தூள், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    அதில் பிஸ்தா மற்றும் மாவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு அதை தேவையான வடிவமாக செய்து கவர் போட்டு ப்ரிஸர்ரில் 2 மணிநேரம் வைக்கவும். பிறகு எடுத்து துண்டுகள் செய்யவும்.

  5. 5

    டிரேவில் துண்டுகள் அடுக்கி பொடித்த பிஸ்தா துண்டுகளை தூவவும். சூடு செய்த ஓவனில் 180 ° செல்சியஸ்யில் 10 - 15 நிமிடங்கள் வைக்கவும்.

  6. 6

    பேக் ஆனதும் நன்கு ஆறியதும் பிஸ்தா பிஸ்கட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyatharshini
Priyatharshini @cook_24376804
அன்று

Similar Recipes