சன்க்கீஸ் குக்கீஸ் 🍪🍪🍪 (Chunkies cookies recipe in tamil)

Mispa Rani @cook_20136737
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயும் பொடித்த சர்க்கரையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.அதில் மைதா பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வெனிலா எசன்ஸ் ஊற்றி நன்கு பிசைந்து சாக்கோ சிப்சையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- 2
நியூட்டெல்லாவை சிறிய சிறிய ஸ்கூப்பாக பட்டர் பேப்பரில் வைத்து அரைமணிநேரம் ஃப்ரீசரில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு உருண்டை மாவின் உள்ளே வைத்து மூடி குக்கீ வடிவில் தயார் செய்து, எண்ணை தடவிய தட்டின் மீது தள்ளி தள்ளி அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஓவனை 180 டிகிரி ப்ரீ ஹிட் செய்து அதின் உள்ளே பத்து அல்லது பதினைந்து நிமிடம் வைத்து எடுத்தால் சன்க்கீஸ் குக்கீஸ் தயார். இந்த சாக்கோ லாவா குக்கீஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.😋😋🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)
#bake#noovenbaking


சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking


சாக்லேட் குக்கீஸ் (Chocolate Cookies recipe in tamil)
#bake#noovenbaking#Chefneha


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)
#பார்ட்டி#பதிவு 8


வெண்ணிலா ஜாம் குக்கீஸ்(Vannila jam cookies recipe in tamil)
#bake#NoOvenBaking


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)
#noovenbaking


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#bake #NoOvenBaking


குக்கீஸ் (Cookies recipe in tamil)
#bake


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
#bake


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம்.


சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)
#CF9


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
#bake#NoOvenBaking


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#bake #NoOvenBaking


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி.


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)
#cake#அன்பு#book


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)
#book 2


Mini Choco Cake
#NoOvenBaking #bake #chef neha


சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது.


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)
#bake #NoOvenBaking


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)
#bake#NoOvenBaking


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)
#bake


டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha


சின்னமன் ரோல்
#NoOvenBaking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13449625
கமெண்ட்