ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)

மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி புட்டு செய்ய:ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி பிசறி சல்லடையில் சலிக்கவும்.
- 2
ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு ஆவியில் 8 -10 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
ஆறிய பிறகு தேங்காய், நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.இது அனைவருக்கும் ஏற்ற உணவு.
- 4
ராகி ரோல்ஸ் செய்ய:
- 5
ராகி மாவு, சிறிது உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு மாதிரி சற்று கூடுதலாக பதத்தில் கரைக்கவும்.
- 6
சிறிது நெய் தடவிய மூன்று தட்டில் ஒரு தட்டுக்கு ஒரு.கரண்டி வீதம் ஊற்றி ஆவியில்(1 தடவை-2 நிமிடம்)வேக வைக்கவும்.
- 7
முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பிறகு தேங்காய், கலந்து வைக்கவும்.
- 8
தோசையை சிறிது ஆறிய பிறகு ப்ளைட்டில் இருந்து எடுத்து தேங்காய், முந்திரி பூரணம் உள்ளே வைத்து ரோல்ஸ் செய்து, சிறிது தேங்காய் துருவலை மேலே அலங்கரித்து பரிமாறவும்.
- 9
இது செய்வது மிகவும் சுலபம்,குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம். மிகவும் ஹெல்த்தியான டிஷ்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு ராகி புட்டு (Chettinadu raagi puttu recipe in tamil)


ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)


ஸ்வீட் ராகி புட்டு (Sweet ragi puttu recipe in tamil)


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)


உதிரி புட்டு(puttu recipe in tamil)


ராகி புட்டு


ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)


ராகி புட்டு (ragi puttu recipe in tamil)


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)


கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)


ராகி புட்டு (ragi puttu recipe in tamil)


ராகி மால்ட் (Raagi malt recipe in tamil)


கேரளா ராகி குழாய் புட்டு (Kerala raagi kuzhaai puttu recipe in tamil)


சிகப்பரிசி புட்டு(red rice puttu recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ராகி குழாய் புட்டு


ராகி புட்டு / கேப்பை புட்டு(ragi puttu recipe in tamil)


ராகி புட்டு


குழாய் புட்டு (Kuzhaai puttu recipe in tamil)


ராகி புட்டு (ragi puttu recipe in tamil)


செம்பா புட்டு(semba puttu recipe in tamil)


ராகி புட்டு


ராகி கொழுக்கட்டை (Raagi Kollukatai Recipe in Tamil)


கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)


ராகி உருண்டை (Raagi urundai recipe in tamil)


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)

கமெண்ட்