தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
தேங்காய் பூரண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூரணம் செய்வதற்கு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றி தேங்காயை வதக்கவும் பின்பு அதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
- 2
ஒரு கப் தண்ணீருடன் உப்பு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 3
பின்பு மாவுடன் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 4
பின் அச்சில் அல்லது கையில் சிறிதளவு மாவு தட்டி உள்ளே பூரணத்தை வைத்து இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
-
-
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
#Steamபலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது . Meena Meena -
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
-
-
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13475224
கமெண்ட்