கார வேர்க்கடலை அம்மணி கொழுக்கட்டை (Spicy groundnut ammini kozhukattai recipe in tamil)

இந்த அம்மணி கொழுக்கட்டை அரிசி மாவில் செய்து தாளிக்க வேர்க்கடலை, மேலும் வேர்க்கடலை பொடி சேர்த்துள்ளதால் வித்தியா
சமான சுவையில் உள்ளது.
#steam
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு, எண்ணை சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன், அரை கப் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கெட்டியானதும் இறக்கவும். கோதுமை மாவு சேர்ப்பதால் மாவில் விரிசல் வராது.
- 2
மாவு சூடு ஆறியவுடன், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வைக்கும் தட்டில் வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி உருண்டைகள் உருட்டி வைத்துள்ள தட்டை வைத்து இரு நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 4
மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து கொர கொரப்பாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- 5
கடாயை ஸ்டவ்வில்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, வேர்க்கடலை சேர்த்து வதக்கி, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மிளகாய் தூள் கலந்து, வேக வைத்துள்ள மினி கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து, பொடித்த வேர்க்கடலை பொடி, கொஞ்சம் தேங்காய் துருவல், உப்பு கலந்து, மல்லி இலை தூவி இறக்கவும்.
- 6
இபோது சுவையான கார வேர்க்கடலை அம்மிணி கொழுக்கட்டை சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கடுபு (kadupu) (Kadupu recipe in tamil)


ராகி கார கொழுக்கட்டை


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)


பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)


தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)


கார வேர்க்கடலை/ Spicy Peanut Fry


உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)


பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)


வேர்க்கடலை பக்கோடா


கார நிலக்கடலை (Spicy Groundnut)


பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)


பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)


வேர்க்கடலை பூண்டுப்பொடி (Groundnut Garlic powder recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)


கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)


டொமாட்டோ வேர்க்கடலை சட்னி (Tomato Groundnut chutney)


சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)


ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)


பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)


வேர்க்கடலை சட்னி (Groundnuts chutney)


காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)

கமெண்ட் (6)