பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)

#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை காய்ச்சிக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, சர்க்கரை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும் பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் சோள மாவு சர்க்கரை சேர்த்து கைவிடாமல் மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்
- 2
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் பால் க்ரீம் போல் வந்து கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்
- 3
அலுமினிய பாத்திரத்தில் எண்ணை தேய்த்து கெட்டியான பாலை இதில் ஊற்றி சரி சமமாக சரி செய்து காற்று புகாதவாறு துணியால் மூடி ஃப்ரீஸரில் குறைந்தது இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 4
இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து படத்தில் காட்டியவாறு சதுரமாக வெட்டிக் கொள்ளவும் இது பார்ப்பதற்கு பால் ஜெல்லி போல் இருக்கும்
- 5
ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவை தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து வைத்த பாலை இதில் தோய்த்து பிரெட் தூளில் நன்றாக புரட்டி எடுத்துக்கொள்ளவும்
- 6
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை நன்றாக காய வேண்டும் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் வைத்து பிரட்டில் புரட்டிய பால் துண்டுகளை பொரித்து எடுக்கவும் (பிரட் தூள் எல்லா இடங்களிலும் நன்றாக பரவி இருக்கவேண்டும் இல்லையெனில் எண்ணெயில் பொரிக்கும்போது வெடிக்கும் அதனால் பிரட் தூளை நன்றாக புரட்டி எடுத்து ஃப்ரீசரில் 10 நிமிடம் வைத்து கூட பொரிக்கவும்)
- 7
இதைப்போல அனைத்து பால் துண்டுகளையும் மிதமான மற்றும் குறைந்த தீயில் பொரித்தெடுக்கவும்... பொரித்தெடுத்த பாலில் இறுதியாக சிறிது சின்னம்மோன் தூள் (பட்டை தூள்) தூவி விடவும்
- 8
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொரித்த பால் தயார் இதை நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் சாக்கோ சாஸ் ஊற்றி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
பதீர் ஃபெனி சிரோட்டி
#Karnataka சிரோட்டி கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய இனிப்பு செய்முறை, இது ஒரு இந்திய பஃப் பேஸ்ட்ரி ... இது ஃபெனி அல்லது பெனி போன்ற பிற பெயர்களிலும் அறியப்படுகிறது. இந்த டிஷ் தென்னிந்தியாவின் சில இடங்களில் நன்றாக ரவாவுடன் தயாரிக்கப்படுகிறது. இங்கே இது முக்கியமாக மைதா அல்லது ரவை,நெய் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது முக்கியமாக இனிப்பு பால் முன்னுரிமை பாதாம் பால் மற்றும் தூள் சர்க்கரையுடன் வழங்கப்படுகிறது. இவை முக்கியமாக பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகின்றன. Viji Prem -
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
Fried Green Beans/ பொரிச்ச பீன்ஸ் (Poricha beans recipe in tamil)
#deepfry பீன்ஸ்யில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்து.பீன்ஸ்யில் விட்டமின் ஏ,சி,கே ஆகியவை உள்ளன மற்றும் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும்.குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரைடு சீனக்ஸ். Gayathri Vijay Anand -
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan -
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
கீழக்கரை டொதல்
தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி பயன்படுத்தி செய்யப்படும் ஆரோக்கியமான இனிப்பு Sudha Rani -
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
சென்னா போடா
#GA4 #orissa #week16 ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா.... இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழு டிஷ் சுடப்படுகிறது மற்றும் பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம். Viji Prem -
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
-
-
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap புனுகுலு என்பது ஆந்திராவின் சிற்றுண்டி மற்றும் விஜயவாடா மற்றும் ஆந்திராவின் சில கடலோர மாவட்டங்களில் பொதுவான தெரு உணவு. புனுகுலு என்பது அரிசி, உளுந்துப்பருப்பால் செய்யப்பட்ட ஆழமான வறுத்த சிற்றுண்டாகும் Viji Prem -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)
# flour1நோ ஓவன், நோ சுகர் , ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், கோதுமை மாவு மற்றும் , பாதாம், முந்திரி சேர்த்து செய்துள்ள குக்கர் கேக். Azhagammai Ramanathan -
ஸ்பானிஷ் லிசே பிரிட்ட (பொரித்த பால்) (Poritha pall recipe in tamil)
#deepfry Soulful recipes (Shamini Arun) -
ஃப்ரைடு பனானா / வறுத்த வாழைப்பழம் (Fried banana recipe in tamil)
#deepfry இது ஒரு இனிப்பு (desserts) எண்ணெயில் பொரிக்கும் பலகாரம் இதனுடன் ஐஸ்க்ரீம் ,சாக்லெட் சாஸ் ,ஹனி என ஊற்றி பரிமாறலாம் Viji Prem
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
கமெண்ட் (5)