கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி (Karuuveppilai, kothamalli ilai poori recipe in tamil)

#deepfry குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதுல நம்ம இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சுக் கொடுக்கலாம் ஆரோக்கியமானதும் கூட
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி (Karuuveppilai, kothamalli ilai poori recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதுல நம்ம இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சுக் கொடுக்கலாம் ஆரோக்கியமானதும் கூட
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும் கருவேப்பிலை கொத்தமல்லி இலை இரண்டையும் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்
- 2
கோதுமை மாவில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் உப்பு தேவையான அளவு அரைத்து வைத்த கருவேப்பிலை கொத்தமல்லி இலைச்சாறு சேர்த்து பிசைந்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் பூரி பதத்திற்கு தேய்த்துக் கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் ஒவ்வொரு பூரிகளாக போட்டு எடுக்கவும்
- 5
மிகவும் ஆரோக்கியமான கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
சூப்பர் பூரி(poori recipe in tamil)
#ilovecookingசுவையான பூரி. குழந்தைகளுக்கு பிடிக்கும். cook with viji -
-
பால் பூரி (Paal poori recipe in tamil)
#deepfry இது செட்டிநாடு இனிப்பு பலகாரம்.. மிகவும் ருசியாகவும் நாவில் வைத்ததும் கரையும் மிகவும் அருமையான இனிப்பு பூரி. Raji Alan -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#deepfry கற்பூரவள்ளி இலை மிகவும் மருத்துவ குணம் உள்ளது வெறும் இலையை கொடுத்தால் சாப்பிட மாட்டாங்க குழந்தைகளுக்கு சளி பிடித்தால் இந்த இலையை பஜ்ஜி செஞ்சு கொடுங்க சாப்பிடுவாங்க சத்யாகுமார் -
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
-
இதய பூரி(valentine special) (Poori recipe in tamil)
பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. Golden Shankar -
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
காட்டு பூரி (kaatu poori recipe in tamil)
சாட்டு பூரி இது நம்ம ஊரு பூரி போன்றுதான் அதனுள் அவர்கள் கொஞ்சம் பூரணம் வைத்து சத்தாக செய்கின்றனர் இது வடநாட்டு கச்சோரி இந்தக் காலப் பிள்ளைகள் எண்ணெய் பதார்த்தம் தான் அதிகம் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு சத்தாக இந்த பூரி அமையும் சாட்டு என்பதும் நம்ம ஊர் வறுத்த கடலை உண்மையிலேயே இது வந்து புரோட்டின்நிறைந்தது எல்லா வயதினரும் சாப்பிடலாம் அவர்கள் மைதாமாவில் செய்வார்கள் நாங்கள் பெரும்பாலும் மைதா மாவைத் தவிர்த்து விடுவோம் அதனால் கோதுமை மாவில் செய்துள்ளேன் விருப்பப்பட்டவர்கள் மைதா மாவில் செய்யலாம் #Goldenapron2 Chitra Kumar -
-
-
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
-
Valentine's special poori bhaji (Poori recipe in tamil)
#heartHappy valentine's dayபெண்ணை கூட கதலிக்காதர்வாகள் உண்டு...ஆனால் பூரியை காதலிக்கதவர்கள் உண்டோ? அதனால் காதலர் தின சிறப்பு சிற்றுண்டி பூரி மசால். Meena Ramesh -
கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry Jassi Aarif -
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
கற்பூரவள்ளி இலை பஜ்ஜி (Karpooravalli ilai bajji recipe in tamil)
#GA4மருத்துவ குணங்கள் நிறைந்த கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பிங்க் பூரி(Pink puri)
#GA4 #WEEK9குழந்தைகளுக்கு மிகவும் விரும்பும் கலர்ஃபுல்லான பின்க் பூரி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
-
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கிரிஸ்பி ரைஸ் பக்கோடா (Crispy rice pakoda recipe in tamil)
#deepfry சாப்பாடு மீந்துவிட்டால் இந்த மாதிரி பக்கோடா செய்து சாப்பிடலாம் (left over) சத்யாகுமார்
More Recipes
கமெண்ட் (11)