பொரிச்ச கொழுக்கட்டை (மோதகம்) (Poricha kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, சூடான எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இதில் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை 15 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
கொழுக்கட்டை அச்சில் சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்திருக்கும் மாவை உள் வைத்து நன்றாக அழுத்தவும் பிறகு நறுக்கி வைத்துள்ள முந்திரி பாதாம் திராட்சையை ஊள் வைக்கவும்
- 3
மேலே சிறிது மைதா மாவை வைத்து நன்றாக மூடி மெதுவாக திறக்கவும்
- 4
அனைத்தையும் தயார் செய்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை காயவைக்கவும் எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்
- 5
இதேபோல அனைத்தையும் பொரித்தெடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
Fried Green Beans/ பொரிச்ச பீன்ஸ் (Poricha beans recipe in tamil)
#deepfry பீன்ஸ்யில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்து.பீன்ஸ்யில் விட்டமின் ஏ,சி,கே ஆகியவை உள்ளன மற்றும் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும்.குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரைடு சீனக்ஸ். Gayathri Vijay Anand -
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
தினை இனிப்பு கொழுக்கட்டை (Foxtail Millet dumplings) (Thinai inippu kolukattai recipe in tamil)
#millet #ilovecooking #iyarkaiunavu Iyarkai Unavu -
-
-
-
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
-
-
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
#CF7பால் என்றாலே இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் அல்வா செய்வது போன்று புது விதமாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மேலும் அனைவரும் விரும்பி உண்பர்💯 RASHMA SALMAN -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13508584
கமெண்ட் (10)