ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)

கால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. ராகி மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.. மாவுடன் எடுத்து வைத்துள்ள சோம்பு, வெண்ணெய், பொட்டுக்கடலை, வரமிளகாய், தேவையான அளவு உப்பு, பூண்டை தட்டி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கையினால் மாவை எடுத்து பக்கோடா போன்று பிழிந்து விடவும்.. மிதமான தீயில் வைத்து இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.. சூடான சுவையான ஆரோக்கியமான ராகி பக்கோடா ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
-
-
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
-
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4 Akzara's healthy kitchen -
முருங்கை கீரை பக்கோடா
#goldenapron3 முருங்கைக்கீரை என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவது சிரமம்தான் அதனால் அதனை பக்கோடாவும் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இன்று முருங்கை கீரை பக்கோடா ரெசிபி சமைக்கின்றோம். Aalayamani B -
முடக்கத்தான் கீரை சிப்ஸ் மற்றும் பக்கோடா (Mudakkathaan keerai chips and pakoda recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையை வைத்து வித்தியாசமாக சிப்ஸ் மற்றும் பக்கோடா செய்துள்ளேன். Sharmila Suresh -
தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
பாலக் ராகி பக்கோடா (Paalak raagi pakoda recipe in tamil)
#goldenapron3#breakfast Indra Priyadharshini
More Recipes
கமெண்ட் (3)