சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை சுடுதண்ணீரில் போட்டு சுத்தம் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் காலிஃப்ளவரை போட்டு கான்பிளார்மாவு,மைதா மாவு, இஞ்சி பூண்டு விழுது எல்லாத்தையும் போட்டு தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரட்டி வைத்த காலிஃப்ளவரை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, முந்திரிப்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு போட்டு வதக்கவும்.
- 5
பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,தக்காளி, கருவேப்பிலை போட்டு 1 நிமிடம் வதக்கவும். பிறகு பொரித்து வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை அதில் போட்டு 1 நிமிடம் கிளறவும்.
- 6
பிறகு அதில் தக்காளி சாஸ், 1கரண்டி குருமாவை ஊற்றி 1 நிமிடம் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா, தேவையான அளவு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 7
பிறகு கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான கோபி மஞ்சூரியன் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பேபி கார்ன் மஞ்சூரியன்


சைதாப்பேட்டை வடகறி


கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன்


சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு தவா ரோஸ்ட்


செட்டிநாடு காரப்பணியாரம்


வெள்ளைச்சோயா குருமா


காலிஃப்ளவர் குருமா


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா


கோபி மஞ்சூரியன்


பாவ் பஜ்ஜி/ஸ்னாக்ஸ்


கோபி மஞ்சூரியன்


சென்னா சுண்டல்


கொத்து பரோட்டா


பூரி மஞ்சூரியன்


சில்லி பரோட்டா


பூரி கிழங்கு


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


நாட்டு கோழி குழம்பு


KFC ஸ்டைல் சிக்கன்


பூரி மசாலா


கடாய் சிக்கன்


சிக்கன் பட்டர் மசாலா


சில்லி பன்னீர்


ரவா பொங்கல்


சாமை வெஜ் மஞ்சூரியன்


சேப்பங்கிழங்கு மஞ்சூரியன்


வெந்தயக்கீரை குழம்பு


காளி பிளவர் சில்லி🍴🍽🍴

கமெண்ட்