சேனை கிழங்கு மசாலா டீப் ப்ரை (Senaikilanku masala deep fry recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
சேனை கிழங்கை டைமன்ட் சைசில் கட் பண்ணிக் கொள்ளவும்
- 2
கடாயில் 1 கப் தண்ணீர் விட்டு கால் கப் புளி கரைசல் விட்டு நறுக்கிய சேணை கிழங்கை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டவும். கிழங்கின் நமநமப் நீங்கிவிடும்
- 3
கிழங்கு தண்ணீர் இல்லாமல் வடிந்து ஆரியவுடன் அதை எண்ணையில் பொன்னிரமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
பொரித்த கிழங்கில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு போஸ்டு, உப்பு தேவைக்கேர்ப்ப சேர்த்து சிறிது எண்ணை விட்டு நன்கு கலந்து விடவும்
- 5
கடாயில் சிறிது எண்ணை விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 6
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் பொரித்த சேணை கிழங்கை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் இரக்கவும்
- 7
சுவையான மசாலா சேணை கிழங்கு டீப் ப்ரை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேனை கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)


சேனை கிழங்கு கார வடை


சேனை கிழங்கு மசாலா வறுவல் Senai kilangu masala varuval recipe in tamil


மசாலா வேர்க்கடலை ப்ரை (Masala verkadalai fry recipe in tamil)


சேனைக்கிழங்கு வறுவல்(Senaikilanku varuval recipe in tamil)


மரவள்ளி கிழங்கு மசாலா


மசாலா மீன் ப்ரை (Masala meen fry recipe in tamil)


சேனை கிழங்கு (suran) மசியல்


சேனைக்கிழங்கு கிரிஸ்பி ப்ரை (Chenai kilangu Recipe in Tamil)


சேனைகிழங்கு ரோஸ்ட் (Senaikilanku roast recipe in tamil)


சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)


சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)


சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)


சேனைக்கிழங்கு வறுவல் (Yam Fry) (Senaikilanku varuval recipe in tamil)


KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)


சேனைக்கிழங்கு மசாலா (Senaikilanku masala recipe in tamil)


சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)


மரவள்ளி கிழங்கு மசாலா(Tapioca masala recipe in tamil)


மசாலா மீன் ப்ரை


சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


பஞ்சாபி சூரன் மசாலா(punjabi senailkilangu masala recipe in tamil)


அரைக்கீரை-உருளைக்கிழங்கு மசாலா (Araikeerai urulaikilanku masala recipe in tamil)


சேனைக்கிழங்கு பொரியல் (Senaikilanku poriyal recipe in tamil)


கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)


சேனைக்கிழங்கு வறுவல் yam fry recipe in tamil


சேனை எரிசேரி (Senai eriseri recipe in tamil)


சேனை எரிசேரி (Senai ericheeri recipe in Tamil)


சேனைக்கிழங்கு வறுவல்(senaikilangu varuval recipe in tamil)


மொறு மொறு சிக்கன் (Chicken fry recipe in tamil)


உருளை கிழங்கு பச்சை பட்டானி பூரி மசாலா (Poori masala recipe in tamil)

கமெண்ட் (2)