கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.
#deepfry

கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)

அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.
#deepfry

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2மீதமான பரோட்டா
  2. 2தக்காளி
  3. 6வெங்காயம்
  4. ஒரு பச்சைமிளகாய்
  5. 2முட்டை
  6. 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  7. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான alavu
  11. கருவேப்பிலை சிறிதளவு
  12. சோம்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 பரோட்டாவை எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்

  2. 2

    இஞ்சிபூண்டுவிழுது மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்

  3. 3

    பரோட்டா முட்டை சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    நன்கு கிளரி விட்டு அதில் சால்னா சேர்க்கவும். பின்பு கூர்மையான பாத்திரம் கொண்டு கொத்தி விடவும்

  5. 5

    சுவையான கொத்து பரோட்டா தயார்

  6. 6

    அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கருவேப்பிலை தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes