நாடன் சிக்கன் கறி (Naadan chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
- 2
சிக்கனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
2 கப் தண்ணீர் உப்பு சேர்த்து நன்றாக கிளறி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் தேங்காய் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 4
சிக்கன் வெந்து குழம்பு கெட்டியானவுடன் எண்ணெய் பிரிந்து மேலே வரும் அப்போது வதக்கி வைத்த வெங்காயம் தேங்காயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 5
நாடன் சிக்கன் கறி நீங்களும் இதை செய்து ருசித்துப் பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
கறி இட்லி
#vattaramகறி இட்லி எனக்கு மிகவும் புதுமையான உணவு. இன்று தான் முதல் முதலாக செய்தேன்.மிகவும் ருசியாக இருந்தது.vasanthra
-
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
-
-
-
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (3)